Webmail : Login
ONLINE RFID PASS
       
வ.உ.சி போர்ட் டிரஸ்டிற்கான மொத்த இலவச எண்: 1800 - 258 - 7599
இடம்

வ.உ.சிதம்பரனார் துறைம்முகம் கிழக்கு-மேற்கு சர்வதேச கடல் எல்லைகளுக்கு அருகே இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் தீர்க்கரேகை 8o 45 வடக்கு மற்றும் அட்சரேகை 78o 13' கிழக்கில் அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவில் தென் கிழக்கில் இலங்கையும், மேற்கில் இந்தியாவின் பரந்த நிலப்பரப்பும் இதன் எல்லைகளாக உள்ளன. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புயல் மற்றும் சூறாவளிகளைத் தாங்கும் திறனுடன் பாதுகாப்பாக உள்ளது. வருடம் முழுவதும் 24 மணி நேரமும் இந்த்த் துறைமுகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.