Webmail : Internal | External
       
கிடங்கு வசதிகள்

திறந்த இடத்தில் சரக்கு இறக்கும் வசதிகள்:

அதிக அளவிலான சரக்குகளை இறக்கவும் கண்டெய்னர்களை நிறுத்தவும் பாதுகாப்பு சுவருக்குள் சுமார் 5,53,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்ம்மாண்ட திறந்தவெளி உள்ளது. இந்தத் திறந்தவெளியில் சுமார் 30,000 டன்கள் வரை ஏற்றுமதிக்கோ இறக்குமதிக்கோ சரக்குகளை சேமிக்கலாம் மற்றும் 2500 கண்டெய்னர்களை நிறுத்தி வைக்கலாம். இவற்றைத் தவிர வார்ஃப் பகுதிக்கு உட்பட்ட திறந்தவெளியில் நிலக்கரி மற்றும் சல்ஃபர் சரக்குகளைத் தற்காலிகமாகவும் வைத்துக் கொள்ளலாம். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முக்கிய வாயிலுக்கு வெளியே உள்ள சுமார் 2158 ஏக்கர் பரப்பளவுள்ள காலி இடம் அதற்குச் சொந்தமானது ஆகும். தமிழக அரசின் கிடங்குக் கழகம் இந்த இடத்தில் 36,000 டன் சரக்குகளைச் சேமித்து வைக்கும் திறன் கொண்ட சரக்குக் கிடங்குகளைத் திறந்துள்ளது. மற்ற ஏஜென்சிக்களும் ஏற்றுமதி இறக்குமதிகளுக்காகத் தங்கள் கிடங்குகளை இங்கே திறக்க துறைமுகம் அனுமதித்துள்ளது. திறந்த வெளியில் இறக்குமதியாகும் டிம்பர் மரப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி செய்ய கிரானைட்களைக் சேமிக்கவும் துறைமுகம் அனுமதித்துள்ளது.

  Type     Dry Storage Accommodation     Container     Remarks  
No Area (Sq.mtrs) Location Inside port No Location Inside Port/Out Side Port Capacity (Kls/Tonnes) Type of Cargo No Location Inside Port/Out Side Port Capacity (TEUs)
A. PORT OWNED
a. Covered
i. Transit shed / Overflow sheds 2 10,800 Inside - - - - - - - -
ii. Warehouses 4 19,550 Inside - - - - - - - -
iii. Container Freight Station - - - - - - - - - - -
b. Open - 5,53,000 Inside - - - - - Inside 54,000 -
B. OTHERS
a. Covered
i. Transit Shed / Overflow sheds - - - 3 1 Inside Outside 15,000 M3 10,000MT Ph. Acid Liq. Ammo. - - - -
ii. Warehouses (TNWHC) (CWC) 142 4,23,000 36,000 Outside Outside 10 Outside 2000 M3 V.C.M. - - - -
iii. Container Freight Station - - - 1 Outside 5000 M3 V.C.M - - - -
3 Outside 3x8500 MT F.Oil - - - -
2 Outside 2x70 KL LSHF/HSD - - - -
b. Open - - - 3 Outside 1x13700 KL Naptha - - - -
1x13800 KL Naptha - - - -
1x14100 KL Naptha - - - -
2 Outside 1x600 MT L.D.O - - - -
1x938 MT L.D.O - - - -
2 Outside 7790 KL E.D.C - - - -
1 Outside 10000 KL L.P.G. - - - -